Infant Jesus Mass Timings


Day Regular Mass Novena Mass
Monday 6 a.m
Tuesday 6 a.m
Wednesday 6 a.m
Thursday - Morning
6 a.m - Novena Mass
9 a.m
11 a.m - Novena Prayer
--------
Evening
6 p.m - Rosary, Novena Prayer, Novena Mass
Friday 6 a.m
Saturday 6 a.m
Sunday 11 a.m

கார்மெல் அற்புதக் குழந்தை இயேசுவின் அன்பு பக்தர்களே,


  • திருவிழா நாட்களில் தினமும் காலை 6.00, 9.00 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு செபமாலை , நவநாள் , திருப்பலி நடைபெறும். ஒப்புரவு அருட்சாதனம் மற்றும் ஆலோசனையும் வழங்கப்படும்.
  • திருவிழா நவநாட்களில் ஒவ்வொரு நாளும் மாலை திருப்பலி முடிந்தவுடன் குழந்தை இயேசுவின் சிறுதேர்பவனியும் அதனை தொடர்ந்து சிறப்பு ஆசிரும் வழங்கப்படும்.
  • ஒவ்வொரு மாதமும் குணமளிக்கும் பௌர்ணமி முழு இரவு செபம் சிறப்பாக நடைபெறுகின்றது.
  • பௌர்ணமி அன்று குழந்தைப் பாக்கியம் வேண்டுவோருக்காக சிறப்பு செபமும், குழந்தை இயேசுவின் அற்புதத் தேர் ஆசீரும் வழங்கப்படும்.
  • கார்மெல் குழந்தையின் குரலோசை மாத இதழை வாங்கிப் பயன் பெறுவீர்.
  • ஒவ்வொரு வியாழன் காலை 6.00,9.00,11.00 மணி மற்றும் மாலை 5.30 மணி நவநாள்திருப்பலி நடைபெறும்.